தேவனே என் தேவா
உம்மை நோக்கினேன்
தண்ணீரில்லா நிலம்போல
தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன்
ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
ஓடி வருகிறேன்
உம் வல்லமை மகிமை கண்டு
உலகை மறக்கின்றேன்
ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
எனக்குப் போதுமே
உதடுகளாலே துதிக்கின்றேன்
உலகை மறக்கின்றேன்
படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
உம் சிறகுகளின் நிழல்தனிலே
உலகை மறக்கின்றேன்
எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
பற்றி கொண்டது
உம் வலக்கரமோ என்னை நாளும்
தாங்கிக் கொண்டது
5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்
வாழ்த்திப் பாடுவேன்
சுவையான உணவை உண்பதுபோல்
திருப்தி அடைகின்றேன்
Devane En Deva
ummai Nokkinen
thannnneerillaa nilampola
thaakamaay (umakkaay) aenginaen
ovvoru naalum um pirasannam
oti varukiraen
um vallamai makimai kanndu
ulakai marakkinten
jeevanai paarkkilum um kirupai
enakkup pothumae
uthadukalaalae thuthikkinten
ulakai marakkinten
padukkaiyilae ummai ninaikkinten
iraachchaாmaththil thiyaanikkiraen
um sirakukalin nilalthanilae
ulakai marakkinten
enathu aanmaa thodarnthu ummai
patti konndathu
um valakkaramo ennai naalum
thaangik konndathu
vaalnaalellaam um naamam
vaalththip paaduvaen
suvaiyaana unavai unnpathupol
thirupthi adaikinten